இண்டிகோ விமானத்தில் செல்போனுக்கு சார்ஜ் செய்வதற்காக விமானிகள் அறைக்குள் நுழைய முயன்ற பயணி மும்பை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த 24ஆம் தேதி இண்டிகோவின் 6E-395 என்ற விமானம் மும்பையில் இருந்து கொல்கத்தா புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் ஏறிய பயணி ஒருவர் செல்பனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும் என்று கூறி, விமானிகள் அறைக்குள் நுழைய முயன்றார். விமானிகள் அறைக்குள் நுழைய முயல்வது பாதுகாப்பு விதிகளை மீறும் செயல் என்பதால், அவரை ஊழியர்கள் இறக்கி விட்டனர். பின்னர் விமான நிலைய போலீசாரிடம் அந்தப் பயணி ஒப்படைக்கப்பட்டார்.
DINASUVADU
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…