தனிப்படை போலீசார் சி.பி.எஸ்.இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 9 சிறுவர்கள் உள்பட 12 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.பி.எஸ்.சி பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பு கணிதத்தேர்வின் வினாத்தாளும், 12-ம் வகுப்பு பொருளாதார இயல் தேர்வுக்கான வினாத்தாளும் வெளியானதை அடுத்து மறுதேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடைய 3 பேரை தனிப்படை போலீசார் ஜார்கண்ட் மாநிலத்தில் கைது செய்துள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய 9 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, டெல்லியில் உள்ள சிபிஎஸ்இ அலுவலகத்தின் முன்பாக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…