விசாரணை அதிகாரிகள் சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியான விவகாரத்தில் குற்றம்சாட்டை ஒப்புக் கொண்ட ஆசிரியர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இமாச்சலப்பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள டிஏவி (DAV)சென்டனரி பப்ளிக் பள்ளியில் 8 ஆண்டுகளாக பொருளியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராகேஷ் குமார் சர்மா. இவர் அதே மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா பள்ளியில் தேர்வு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட போது அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு சற்று முன்னதாகவே கட்டுக்களைப்பிரித்து கணிதப் பாடத்துக்கான வினாத்தாள்களை வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டதை ஒப்புக் கொண்டதாக டெல்லி குற்றப்பிரிவு விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் 3 நாட்களுக்கு முன்னதாக பொருளியல் பாடத்துக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்திலும் ராகேஷ் குமார் சர்மா உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…