சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு எழுதுவது அவசியமாகும். தேசிய தகுதி நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வை, வரும் மே மாதம் 6ஆம் தேதி சி.பி.எஸ்.இ. நடத்துகிறது. இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்க சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியிருந்தது. விண்ணப்பிப்பதற்காக காலக்கெடு பிப்ரவரி 9ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது, நுழைவுத்தேர்வு கூடத்துக்கான ஹால்டிக்கெட்டை cbseneet.nic.in என்ற இணையதளத்திலேயே தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கம் செய்த ஹால் டிக்கெட்டில், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, தேர்வறைக்கு வர வேண்டும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…