சிவசேனா கட்சி இனிவரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டே வெற்றிபெற முடியும் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியின் 52ஆம் ஆண்டு விழாவில் பேசிய அவர், சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்ததால் பெற்ற ஆட்சி அதிகாரத்தை பாஜக அனுபவித்து வருவதாகத் தெரிவித்தார். இனிவரும் தேர்தல்களில் சிவசேனா தனித்துப் போட்டியிட்டாலே வெற்றிபெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2019நாடாளுமன்றத் தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு இரு வாரங்களுக்கு முன் மும்பையில் உத்தவ் தாக்கரேயை பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்துப் பேசினார். இந்நிலையில் சிவசேனா இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரே தனித்துப் போட்டியிடுவது பற்றிப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…