வணிக பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப் பட்டிருந்த வீட்டு உபயோக சிலிண்டர்களை போலிசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
புதுச்சேரியில் வீட்டு உபயோக சிலிண்டரை முறை கேடாக பதுக்கி வைக்கப்பட்டு வணிக பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுவதாக கவர்னர்க்கு புகார் வந்ததையடுத்து உரிய நடவடிக்கை எடுக்க புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலிசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போலிசார் பல்வேறு பகுதி ஓட்டலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது கன்னியக் கோவில் பகுதியில் உள்ள தனியார் ஒட்டல் பின்புறத்தில் வீட்டு உபயோக மற்றும் கமர்ஷியல் காஸ் சிலிண்டர்கள் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. கண்டுபிடிக்கப் பட்டது.
விசாரணையில் விட்டு உபயோக சிலிண்டர்களை அப்பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கும் , கார்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் மற்றும் ஒட்டல் உரிமையாளர் வீட்டில் அவரது நண்பர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்த 81 விட்டு உபயோக காஸ் சிலண்டர் களை பறிமுதல் செய்து ராம், மற்றும் தன கோடி ஆகிய இருவரை கைது செய்து இதற்கு பயன்படுத்திய ஒரு டாடா ஏசி வாகனம், 5 மோட்டார் பைக்குகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…