சிறையில் ரூ.2 கோடி லஞ்சம்! ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணைக்காக ஆஜரானார் தினகரன் ஆதரவாளர்!
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணைக்காக ஆஜரானார் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி.
முன்னதாக சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு வசதிகளை செய்து தர கோரி சிறைத்துறைக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக புகார் எழுத்து என்பது குறிப்பிடத்தக்கது.