பாஜக அமைச்சர்கள் இருவர், காஷ்மீரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவித்து சர்ச்சையில் சிக்கியதால் ராஜினாமா செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் கத்வா மாவட்டத்தில் 8 வயது சிறுமி அஷிஃபா, பாஜக பிரமுகர்கள் மற்றும் காவல் துறையினரால் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து, பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக 3 போலீசார் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் சந்திரபிரகாஷ் கங்கா மற்றும் லால் சிங் இருவரும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தனால் அவர்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தங்களது ராஜினாமா
கடிதங்களை ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சத் சர்மாவிடம் அளித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…