ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி ,சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை விதிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கதுவா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுபோன்று மற்றொரு குழந்தையும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என கருத்து தெரிவித்துள்ளார் காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி.
இது தொடர்பாக தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மெகபூபா முப்தி, கதுவா சம்பவத்துக்கு நீதி கிடைக்க நாடு முழுவதும் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி அஷிஃபா வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்க்கோரி அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…