Categories: இந்தியா

சிபிஐ சட்ட ஆலோசகர் மீது சிபிஐ 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு…!!

Published by
Dinasuvadu desk
சிபிஐ சட்ட ஆலோசகர் மீது சிபிஐயே 4 பிரிவுகளில் மோசடி வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
சிபிஐ இயக்குநருக்கும், சிபிஐ சிறப்பு இயக்குநருக்கும் இடையே பரஸ்பர லஞ்ச புகார் தொடர்பாக வழக்கு பதிவானதை அடுத்து இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.
இவர்கள் மீதான புகார் குறித்து விசாரணை நடத்திய மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையை, சுப்ரீம் கோர்ட்டில்  தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், சிபிஐ அமைப்பின் துணை சட்ட ஆலோசகராக இருக்கும் பீனா ரய்ஜாதா ((Beena Raizada)) மீது சிபிஐ 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளது. தமக்கு சாதகமான பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தனது வருடாந்திர பணி அறிக்கையில், கிளை தலைவரின் போலியான கையெழுத்துகளை போட்டு மோசடி செய்திருப்பதாக, பீனா ரய்ஜாதா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
DINASUVADU.COM
Published by
Dinasuvadu desk

Recent Posts

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

6 முறை சாட்டையடி., திமுகவை அகற்ற வேண்டும்., அண்ணாமலை போராட்டம்!

கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…

1 minute ago

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

1 hour ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

1 hour ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

2 hours ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

3 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

4 hours ago