சிபிஐ ஒன்றும் புனிதாமனது இல்லை………முன்னாள் உச்சநீதின்ற நீதிபதி விளாசல்…!!

Default Image

சிபிஐ ஒன்றும் புனிதமான அமைப்பு ஒன்றும் இல்லை என்று சிபிஐயை கடுமையாக விமர்சித்து விளாசியுள்ளார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வரர்.

இது குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வரர் பேசினார் அதில் மிகச் சிறந்த அறிவு ஜிவிகள் கூறியதைக் கேட்டு தான் நான் மற்றும் பிற நீதிபதிகள் அனைவரும் நீதிமன்றம் குறித்து பத்திரிக்கை செய்தியாளர்களிடம் பேசினோம்.ஆனால் இந்திய நீதித்துறையில் நீதிபதிகள் பத்திரிக்கை செய்தியாளர் சந்திப்பு நடந்தது.

Related image

இதுவே முதல்முறையாகும்.இந்த சந்திப்பில் இதனைத் கூறிவிட்டால் நரகத்தில் எரியும் நெருப்பில் இடம் ஒதுக்கப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் எல்லா பிரச்சணைகளையும் CBI விசாரணை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். நான் கூறுகிறேன் CBI ஒன்றும் அவ்வளவு புனிதமான அமைப்பு ஒன்றும் இல்லை.

Related image

எல்லா அரசியல் கட்சிகளும் அவரவர் தரப்பிற்குகேற்ப CBI என்கிற அமைப்பை பயன்படுத்தி லாபம் அடைகின்றனர் என்று பகீரங்கமாக போட்டுடைத்தார் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஷ்வரர்.தற்போது CBI யை குழப்பம் அடைந்துள்ளதை நாடே பார்த்து கொண்டிருப்பதை அறிலாம்.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்