சிபிஐ..இருக்கிறதா…?இல்லாமல் போய்விட்டதா…???உயர்நீதிமன்றம் சாடல்
சிபிஐ இருக்கிறதா அல்லது இல்லாமல் பொய்விட்டது என்ற டெல்லி உயர்நீதிமன்றம் சிபிஐயை வசைபாடியுள்ளது.
இந்தியாவின் உண்மை தன்மை வாய்ந்தவை என்ற சொல்லப்படும் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ தற்போது அதிகார சிக்கலை சமாளித்து வருகிறது.இந்த அதிகாரப் போட்டிஅதன் இயக்குனர், அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர், ராகேஷ் அஸ்தானா இடையே உள்ளே கடும் எதிர்ப்பு நிலவிவந்த நிலையில் இன்று வெளியூலகிற்கு வந்தது.
இருவரின் குற்றசாட்டுகள் சர்ச்சையால் நேரடியாக தலையிட்ட பிரதமர் மோடி இது குறித்து தன்னிடம் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் அண்மையில் நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்நிலையில் தான் சிபிஐயில் அவர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இதில் லஞ்சம் பெற்றதாக சிறப்பௌ துணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது, சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.இந்த வழக்கை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் அஸ்தானா வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் அவரைக் கைது செய்யக் கூடாது என்று தடையை விதித்தது.
புதுடில்லி சி.பி.ஐ., சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவை கைது செய்வதற்கான வழக்கு மற்றும் கைது செய்வதற்கான தடையை வரும் நவ 1 வரை நீட்டித்துள்ளது. அவரின் மனு மீதான இந்த விசாரணை டில்லி உயர் நீதிமன்றம் தொடங்கியது.இதில் மனுதாரரின் மனு மீது பதிலளிக்காதற்கு கண்டனம் தெரிவித்து, சி.பி.ஐ முடங்கிவிட்டதா?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்..
DINASUVADU