உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு, சிபிஎஸ்இ பள்ளிக் குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்க நீதித்துறை மூலம் தீர்வு காணும்படி கேரளாவை சேர்ந்த ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
சராசரியாக 28 கிலோ உடல் எடை கொண்ட நான்காம் வகுப்பு மாணவன், அவனது உடல் எடையில் 20 சதவீதத்தை அதாவது ஐந்தரை கிலோவை தினமும் பள்ளிக்கு சுமந்து செல்வதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாவது புத்தகப் பையை சுமக்க நேரிடுவதால், குழந்தைகளின் உடல்வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினத்திற்கு தேவைப்படும் புத்தகங்களை மட்டும் எடுத்துச்சென்றால் ஓரளவு சுமையை குறைக்கலாம் என்றும் கூறியுள்ளார். தமது கடிதத்தை பொதுநல மனுவாக கருதி விசாரணைக்கு ஏற்குமாறும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…