இந்துக்கள் சிங்கங்கள் தனியாக இருந்தால் வேட்டை நாய்கள் கூட சிங்கத்தைக் குதறி விடும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் 125 வது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இந்துக்களுக்கு ஆதிக்க மனப்பான்மை இல்லை என்று தெரிவித்த அவர் இந்துக்கள் சிங்கத்தைப் போன்றவர்கள் என்பதால், கூட்டமாக சேர மாட்டார்கள்.
அந்த சிங்கங்கள் தனித்து இருப்பார்கள் என்றும், அதே நேரத்தில் தனியாக இருந்தால் வேட்டை நாய்கள் கூட சிங்கத்தைக் குதறி விடும் என ஈசாப் கதையைப் விவரித்தார். இந்துக்கள் ஒரே சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என்றும் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…