கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடல் நிலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
கேரளாவின் முதலமைச்சர் பினராய் விஜயன் 3 நாட்கள் பயணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் .அவர் கடந்த 19ஆம் தேதியே செல்லவேண்டியதாக இருந்தது , ஆனால் கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை , பெரும் வெள்ளம் மிகுந்த பாதிப்பை கொடுத்து 400க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை காவு வாங்கியது.20,000 கோடி அளவுக்கு மேல் சேதம் ஏற்பட்டது.100 ஆண்டுகளின் இல்லாத பேரிடராக கேரள மழை , வெள்ளம் கருதப்பட்ட சுழலில் தன்னுடைய 3நாட்கள் பயணத்தை இரத்து செய்து விட்டு மீட்புப்பணியில் இறங்கினார் கேரள முதல்வர்.
தற்போது மழை ஓய்ந்து மக்களின் இயல்புநிலை திரும்பிக்கொண்டு இருக்கும் சுழலில் சிகிச்சைக்காக நேற்று முதல்வர் பினராய் விஜயன் அமெரிக்காவில் 3 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற இருக்கின்றார்.அவர் சிகிச்சை பெறும் 3 நாட்கள் அவருக்கான இலக்காக்களை கூடுதல் பொறுப்பாக அமைச்சர் இ. பி ஜெயராஜன் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடல் நிலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
DINASUVADU
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…