மும்பையில் சாலையோரம் நின்றவர்கள் மீது மோதிய கார் ஒன்று, சிக்னலில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீதும் மோதிய சி.சி.டி.வி. காட்சி வெளியாகியுள்ளது.
தாராவி பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதிவிட்டு, சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியது. இதையடுத்து, அந்த காரின் ஓட்டுநரைப் பிடித்து பொதுமக்கள் தாக்கினர்.
இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில், அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கார் ஓட்டுநரை கைது செய்தனர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…