சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்டதால்,மேற்கு வங்க மாநிலத்தில் ஓட்டல் உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மாநிலத்தின் இருபத்து நான்கு பர்கானாஸ் மாவட்டத்தில், சஞ்சய் மண்டல் என்பவரின் ஓட்டலுக்கு முகமது பெரோஸ், ராஜா, மோக்ரி, சல்மான் என்ற உள்ளூர்வாசிகள் நான்கு பேர் சாப்பிட வந்தனர்.
நான்கு பேரும் ஆளுக்கு ஒரு பிளேட் பிரியாணி சாப்பிட்டு முடித்த நிலையில், ஒரு பிளேட் பிரியாணிக்கு 190 ரூபாய் வீதம், 760 ரூபாய் தருமாறு அவர்களிடம் சஞ்சய் மண்டல் கேட்டார். ஒரு பிளேட் பிரியாணிக்கு 190 ரூபாய் கேட்பதா என்று கூறி நான்கு பேரும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது பேரோஸ் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் சஞ்சய் மண்டல் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரோசை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…