Categories: இந்தியா

சரக்குக் கப்பலில் பற்றிய தீ..!

Published by
Dinasuvadu desk

கொல்கத்தா துறைமுகம் அருகே தீப்பற்றி எரியும் சரக்குக் கப்பலின் தீயை அணைக்க விமானப்படையின் எம்.ஐ.17 வி 5 ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி தீயைக் கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.

வானில் இருந்து நீரை இறைப்பதற்காக இந்த ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதியளித்தது. கடந்த 14ம் தேதி சரக்குக் கப்பலில் தீப்பிடித்த நிலையில் தீயை அணைக்க இரவும் பகலும் கடுமையான போராட்டம் நீடிக்கிறது.

Related imageநேற்று பிற்பகல் ஹெலிபேடில் வந்து இறங்கி ஹெலிகாப்டரில் நீர் நிரப்பப்பட்டு தீ எரியும் இடங்கள் துல்லியமாக கணக்கிடப்பட்டன .15 ஆயிரம் லிட்டர் நீரை ஆறு முறை தெறித்துச் சென்ற ஹெலிகாப்டர் தீயை அணைக்கும் முயற்சியில் கணிசமான முன்னேற்றத்தை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Recent Posts

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

10 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

14 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

14 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

14 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

15 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

15 hours ago