சமூக வலைதளத்தில் உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பற்றி பதிவிட்ட பீஹாரை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர் யோகியின் மீது கொண்ட ஈர்ப்பு காரணமாக யோகியின் புகைப்படத்தை ராஜ்புட் இன மக்களுக்காக போராடிய ஒரு போர் வீரன் போல சித்தரித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து, ஒத்திகாரி பகுதியில் இருக்கும் இளைஞரின் வீட்டை கண்டறிந்து போலீசார் புகைப்படத்தை நீக்கிவிட்டு இளைஞரையும் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து யோகி கூறுகையில், இதுபோன்ற செயல் ராஜ்புட் இன மக்களுக்கு வருத்தத்தை உண்டாக்கும். மக்கள் மனதில் காயத்தை உண்டாக்கும் எந்த செயலுக்கும் அனுமதி அளிக்க முடியாது என்று யோகி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
யோகி குறித்து வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பரப்பும் நபர்களை கைது செய்ய சிறப்பு படை அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் தற்போது பீகார் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உத்திரபிரதேச அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…