சமூக வலைதளங்களை கண்காணிக்க இணையதள கண்காணிப்பு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும்!மத்திய அரசு
சமூக வலைதளங்களை கண்காணிக்க இணையதள கண்காணிப்பு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தொடுத்த வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தது.இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தனது பதில் மனுவை தாக்கல் செய்தது.அதில் சமூக வலைதளங்களை கண்காணிக்க இணையதள கண்காணிப்பு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக மாவட்ட வாரியாக இணையதள கண்காணிப்பு மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.