Categories: இந்தியா

சமூகவலைத்தளங்களில் வதந்திகள் பரப்புவது தடுக்கப்படும்.. மத்தியஅரசு !

Published by
Dinasuvadu desk

தற்காலத்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.அவ்வாறு பரப்பும் செய்திகளால் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

கும்பல் தாக்குதல் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பிய போது அதற்கு பத்தி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்  சட்டஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்றார்.அதுமட்மல்லாமல் சமூக வலைத்தளங்கள் மூலம் கும்பல் தாக்குதல் அதிகமாகியுள்ளது.

இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.வலைதள நிறுவங்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது என்றார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

17 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

17 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

17 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

17 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 hours ago