சபரிமலை விவகாரம் மறுசீராய்வு..! மனு மீது விசாரணை இல்லை..!உச்சநீதிமன்றம் அதிரடி..!!
சபரிமலை விவகாரம் தொடர்பாக மறுசீராய்வு செய்யக்கோரிய மனுவை விசாரிக்க போவதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளார்.
சபரிமலை தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரிய மனுவை ஜனவரி 22 தேதி விசாரணை கிடையாது என்று உச்சநீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இருந்து பெண் நீதிபதி விடுப்பில் உள்ளதால் தான் விசாரணை தற்போது கிடையாது என்று தலைமை நீதிபதியே தெரிவித்துள்ளார்.