சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கேரள சட்டப்பேரவை இரண்டாவது நாளாக முடக்கப்பட்டது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமத்திக்கலாம் என்று உச்சநீதிமன்ற உத்தரவிட்டது.இந்நிலையில் அங்கு பெண்கள் செல்ல தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பரபரப்பான கேரள அரசியல் சூழ்நிலையில் சட்டபேரவை கூடியது.
இந்நிலையில் கேரளாவில் வியாழக்கிழமை கூடிய சட்டப்பேரவையில் கேள்விநேரம் ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் மாநிலத்தில் சர்சையாக வெடித்த சபரிமலை விவகாரம் குறித்து அவையில் ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் மேலும் எதிர்கட்சிகள் எழுந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் கேரள சட்டப்பேரவையின் அலுவல் தொடங்கிய வெறும் 20ஆவது நிமிடத்திலே அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…