சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நாளை இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, சபரிமலைக்கு வழிபாடு நடத்தச் சென்ற பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் பதற்றமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடந்த 8 நாட்களாக கேரள சட்டப்பேரவையை முடக்கின.
இந்நிலையில் தடை உத்தரவு நாளை இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…