அனைத்து கட்சி கூட்டம் முடிந்து கேரள முதல்வர் சபரிமலையில் பெண்களை அனுமதிப்போம் என்று தெரிவித்தார்.
கேரள சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சினர் பங்கேற்றனர்.இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.இந்நிலையில் பத்திரிக்கையாளரை சந்த்தித்த கேரள முதல்வர் பினராய் விஜயன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்போம், உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமுல்படுத்து என்று தெரிவித்தார்.
dinasuvadu.com
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…