சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு வசதியாக பசுமைமாறா விமான நிலையம் துவங்குவதற்கான வாய்ப்பு குறித்து, யூலிஸ் பர்கர் என்ற நிறுவனம் ஆய்வு செய்து வருவதாக கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், விமான நிலையத் திட்டத்திற்கு, அரசின் கேஎஸ்டிசி நிறுவனமானது, யூலிஸ் பர்கர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…