சபரிமலையில் அடிப்படை வசதியில் பிரச்னை ஏற்பட்டதற்கு சமீபத்தில் ஏற்பட்ட கனமழை பெருவெள்ளமே காரணம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், கேரள மக்கள் மதசார்பின்மையை விரும்புவதால், சபரிமலை விவகார போராட்டத்திலிருந்து பாஜக பின்வாங்கியுள்ளது. சபரிமலையில் பாஜகவின் போராட்டம் முடிவுற்றதாக தெரிய வந்ததன் மூலம், நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கேரள அரசின் நிலைபாட்டை அங்கீகரிக்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. சபரிமலையில் அடிப்படை வசதியில் பிரச்னை ஏற்பட்டதற்கு சமீபத்தில் ஏற்பட்ட கனமழை பெருவெள்ளமே காரணம் எனவும் முதலமைச்சர் பினரயி விஜயன் தெரிவித்தார்.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…