சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டம் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு !இஸ்ரோ தலைவர் சிவன்

Published by
Venu

இஸ்ரோ தலைவர் சிவன் ,சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டம் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். நிலவை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இந்த மாதம் இறுதியில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக மத்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை அமைச்சகத்திடம் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தில் ரோவர் கருவி இணைக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், இதற்காக கூடுதல் பரிசோதனைகள் தேவைப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை! 6 பேர் கைது!

நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை! 6 பேர் கைது!

நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…

17 minutes ago

பிபின் ராவத் மரணம்.. ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்! வெளியான நிலைக்குழு அறிக்கை!

டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…

21 minutes ago

பழனிசாமி கத்திக் கூப்பாடு போட்டாலும் அதில் உண்மை இருக்காது..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…

39 minutes ago

“நான் தயார் பன்னா தரமா இருக்கும்” சம்பவம் செய்த வெற்றிமாறன்! விடுதலை 2 டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…

1 hour ago

“பொங்கலில் நடைபெறும் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்றுக – சு.வெங்கடேசன் கோரிக்கை!

சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…

1 hour ago

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…

2 hours ago