சந்திரபாபு நாயுடு “ஒரு மனநோயாளி” என்று தெலுங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் விமர்சித்துள்ளார்.
டிசம்பர் 7ல் தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.இந்நிலையில் விகாராபாத் மாவட்டத்தில் சந்திரசேகர் ராவ் பிரச்சாரம் செய்தார்.அந்த பிரச்சாரத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒரு மனநோயாளி என்று விமர்சித்தார்.
இந்த விமர்சனம் வைத்தற்கு காரணமாக ஒரு சம்பவத்தையும் நினைப்படுத்தி கூறினார்.அதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வனப்பகுதியைக் காப்பதற்காக ஆடுகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப் போவதாக கூறுகியார் என்று சந்திரசேகர் ராவ் சுட்டிக் காட்டினார்.அப்போது கேள்வி எழுப்பிய ராவ் ஆடுகள் எப்போது தோன்றியது? இவர் எப்போது பிறந்தார்? என்றும் இயற்கையின் படைப்புக்கு தடை விதிக்க இவர் யார்? என்று சந்திரபாபு நாயுடுவை கடுமையாக சாடியுள்ளார்.
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…