சத்தீஸ்கரில் புதிய தலை நகருக்கு புதிய பெயர் ஒன்றை அம்மாநில முதலமைச்சர் ரமண் சிங் வைத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர்.அப்போது அவர் கூறுகையில், சத்தீஸ்கரில் உருவாக்கப்பட உள்ள புதிய தலைநகருக்கு “அடல் நகர்” எனப் பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்தார்.மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக “அடல்நகர்” எனப் பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தான் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் மரணமைடைந்தார் என்பது குறிப்படத்தக்கது.
DINASUVADU
சிட்னி : இன்று பார்டர் கவாஸ்கர் தொடரின் 5வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சிட்னி மைதானத்தில் தொடங்கி…
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…