ராய்ப்பூர்: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்தீஸ்கர் கவர்னர் பல்ராம்ஜி தாஸ் டாண்டன் காலமானார். அவருக்கு வயது 90. உடல்நலக்குறைவு காரணமாக அவர், இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான டாண்டன், ஜூலை 2014ல் சத்தீஸ்கர் கவர்னராக பதவியேற்றார். பஞ்சாப் துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ள அவர், 6 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்துள்ளார்.
DINASUVADU
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…