சத்தீஸ்கரில் ஆட்சியை இழக்கும் பாஜக…. பெரும்பான்மையுடன் முன்னிலை வகிக்கும் காங்கிரஸ்…!!
சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் , தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது.
இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
சத்தீஸ்கர் முன்னணி நிலவரம்:
காங்கிரஸ் : 51
பாஜக: 22
ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் – 6
பி.பகுஜன் சமாஜ் கட்சி – 1
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 06
சத்தீஸ்கரில் மொத்த தொகுதிகள் 90 ஆகும். ஆட்சி அமைக்க 46 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.