சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல்!சட்ட ஆணையம்
சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக ஜூலை 7, 8 தேதிகளில் அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது சட்ட ஆணையம்.இந்த ஆலோசனை கூட்டம் ஜூலை 7, 8 தேதிகளில் நடைபெறுகிறது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதுதற்கு பல அரசியல் கட்சி தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.