சட்டத்துக்குட்பட்டே சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தப்படுகிறது!மத்திய அரசு
சட்டத்துக்குட்பட்டே சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் வாதத்தில் விதிகளை மீறி சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என கூறுவது யூகமே. யூகத்தின் அடிப்படையில் வழக்குகள் தொடர முடியாது என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.