பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு இளைஞர் மொபைல் போன் திருடியதாக சொல்லி அந்த இளைஞரை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது…
இதில் அந்த இளைஞரை சிலர் சரமாரியாக தாக்கின்றனர். பின்னர் அந்த இளைஞரின் முன்னால் சாலையில் காரி துப்பி துப்பிய எச்சிலை அள்ளி எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி மீண்டும் அந்த இளைஞரை இவர்கள் தாக்குகின்றனர்.
கொடுமையின் உச்சமாக கருதப்படும் இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ பதிவை பார்த்த போலீசார் நடத்திய விசாரணையில் இதில் ஈடுப்பட்ட ஒருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
வாலிபரை தாக்கிய வீடியோ பதிவு கீழே..!!
DINASUVADU
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…