தற்போது அனைத்து தேவைகளுக்கும் மக்களுக்கு ஆதார் கட்டயமாக்கபட்டு வருகிறது. இதனால் அதார் இதுவரை எடுக்காதவர்களும் அதார் எடுக்க முன்வந்து எடுத்துகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறைகைதிகளுக்கும் அதார் எடுக்க வேண்டும் என கேரளா அரசு சிறைத்துறை தெரிவித்துள்ளது. மேலும், கேரளா டிஜிபி ஸ்ரீலேகா அளித்த பேட்டியில், ‘அனைத்து தரப்பு மக்களும் ஆதாருடன் இணைக்கபடுகின்றனர். அதுபோல், சிறை கைதிகளையும் அதார் திட்டத்தில் இணைக்க கேரளா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சிறைச்சாலை வளாகத்தில், கைதிகளின் தகவல்கள் மற்றும் அடையாளங்களை பதிவு செய்யும் வகையில் கைதிகள் செய்து தரப்பட்டுள்ளது. என கூறினார்.
source : dinasuvadu.com
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…