கேரள மாநிலத்திற்கு மாநிலங்களவை அலுவலர்கள் மற்றும் குடியரசு துணைத் தலைவர் அலுவலக அதிகாரிகளும் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க உள்ளனர்.
பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு மாநிலங்களவை அலுவலர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க உள்ளனர்.அதேபோல் குடியரசு துணைத் தலைவர் அலுவலக அதிகாரிகளும் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க முன்வந்துள்ளனர்.
DINASUVADU
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…