Categories: இந்தியா

” கேரள மழையால் ஏற்படட சிக்கல் ” விளக்கம் அளிக்கும் அமைசர்…!!

Published by
Dinasuvadu desk
திருவனந்தபுரம்
கேரளா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன் சமீபத்தில்  கேரள மழை வெள்ள பாதிப்புக்கு  மலையாள நட்சத்திரங்கள் வழங்கிய நன்கொடைகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.  அவர்கள்  தாராளமாக நன்கொடை வழங்கவில்லை  என்று தெரிவித்தார். மலையாள நடிகர்களை  விட மிகப்பெரிய தொகையை  ஆந்திராவைச் சேர்ந்த நடிகர்கள் அளித்து உள்ளனர் என கூறினார். ஆனால் அவர் ராகவா லாரன்ஸுக்கு பதில் நடிகர் பிரபாசை  வைத்து  கூறி உள்ளார்.
இப்போது, அமைச்சர் தனது  பேஸ்புக் பதிவில் அதுகுறித்து விரிவாக   எழுதியுள்ளார், அவருடைய கருத்துக்களை தெளிவுபடுத்தி உள்ளார்.
தமிழ் நடிகர் ராகவா லாரன்ஸ், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் கொடுத்தார். என் பேச்சில் நான் உண்மையில் ராகவா லாரன்ஸ் பற்றி குறிப்பிட்டேன்.என் கவனிப்பு யாரையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தவில்லை.   ராகவா லாரன்ஸ், கேரளாவுக்கு வெள்ளம் வந்தபோது எங்களுக்கு ஆறுதல் கூறினார். நடிகர் பிரபாஸ்  முதல் அமைச்சர் நிவாரணநிதிக்கு  ரூ .25 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
நடிகரின் நல்லெண்ணத்தை புகழ வேண்டும். கேரளாவுக்கு உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றியுடன் இருக்கிறேன்.  என கூறி உள்ளார்
DINASUVADU

Recent Posts

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

24 minutes ago

இடைத்தேர்தல்: கேரளாவில் இரட்டை வெற்றியை காணும் காங்கிரஸ்!

கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…

28 minutes ago

கர்நாடகா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி! 3 தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தல்!

கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…

55 minutes ago

வயநாட்டில் வரலாற்று வெற்றி? ராகுல் காந்தி சாதனையை முறியடித்த பிரியங்கா காந்தி!

வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…

2 hours ago

ஒரு பக்கம் ஏக்நாத் ஷிண்டே முன்னிலை.. மறுபக்கம் உத்தவ் தாக்கரே மகன் பின்னடைவு! தேர்தல் நிலவரம் என்ன?

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…

2 hours ago

மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…

3 hours ago