கேரள அரசு சார்பில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி!கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரள அரசு சார்பில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் திருநங்கைகளுக்கு ரூ.2 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.