கேரளாவில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன்! பிரதமர் நரேந்திர மோடி
கேரளாவில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் கேட்டறிந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்திற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.