கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டு கூறிய கன்னியாஸ்திரிக்கு எதிராக பிஷப்பும் போலீசில் புகார் !
கேரளாவில் கோட்டயத்தில் பாலியல் குற்றச்சாட்டு கூறிய கன்னியாஸ்திரிக்கு எதிராக பிஷப்பும் போலீசில் புகார் செய்துள்ளார்.
இடமாற்றம் செய்ததால் பழிவாங்க பாலியல் புகார் கூறியதாக கன்னியாஸ்திரி மீது பாதிரியார் குற்றச்சாட்டியுள்ளார். 2014 முதல் 4 ஆண்டுகள் பிஷப் பிரான்கோ பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.