கேரளாவில் கனமழை காரணமாக ஓணம் பண்டிகை ரத்து..!!
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மேலும் வெள்ளத்தால் 39 பேர் பலியாகியுள்ள நிலையில் ஏராளமனோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையில் அம்மாநில அரசு ஓணம் பண்டிகையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
DINASUVADU