கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் ஏரளாமனோர் பாதிக்கப்பட்ட நிலையில் பலர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்,அவர்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சீரமைக்கும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.பலர் தங்கள் வீடுகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் வெள்ளம் பாதிப்பு குறித்து இன்று கேரள சட்டப்பேரவை கூடியது.இதில் கலந்து கொண்டு பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆக. 28 வரை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.738 கோடி நிதி வந்துள்ளது என்று வெள்ள பாதிப்பு தொடர்பான கேரள சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசி வருகிறார்.
DINASUVADU
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…