மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிஜேபி மற்றும் அதன் தலைவர்களும் தொடர்ந்து சில பிற்போக்குத்தனமான விசையங்களையும்,பொய்களையும் கூறிவந்தனர்.அவர்களுடன் அப்பட்டியலில் புதிதாக அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் இணைந்துள்ளார்.
மனிதர்கள் இந்த ஜென்மத்திலோ அல்லது முன்ஜென்மத்திலோ செய்த பாவத்தின் தண்டனைதான் கேன்சர் போன்ற வியாதிகள் வருவதற்கும் விபத்து மரணங்களுக்கும் காரணம் -என அவர் பேசியுள்ளார்.இது தற்போது இந்தியா முழுவதும் விவாத பொருளாக மாறியிருக்கிறது.ஆனால் தற்போது அஸ்ஸாமில் ஆட்சியில் இருப்பதும் பிஜேபி கட்சி என்பது குறுப்பிடத்தக்கது.
சென்னை : தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…