Categories: இந்தியா

கூகுள் மேப் இனி ஆட்டோ பயண வழிகாட்டியையும் இணைத்தது கூகுள்..!!!

Published by
kavitha

கூகுள் மேப்பில் டெல்லி பொதுப் போக்குவரத்துக்கான பரிந்துரைப் பட்டியலில் ஆட்டோவையும் கூகுள் இன்று முதல் இணைந்துள்ளது.
தற்பொழுது கூகுள் மேப் பயன்படுத்தி ஒருவர் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வதற்கு வழி தேடுகின்ற பயனாளர்களுக்காகவே  ஏற்கெனவே விமானம், ரயில் மற்றும் பேருந்து, வாடகைக்கார் என்றவழித்தடமும் அவற்றிக்கு ஆகின்ற சராசரி கட்டணம் மற்றும் நேர அட்டவணை போன்றவை இடம் பெற்றிருக்கும்.
இந்நிலையில் புதிதாக பயணிப்போருக்கு ஆட்டோ கட்டணமானது அதிகமாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் கூகுள் மேப் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக டெல்லியில் மட்டும் பொதுப் போக்குவரத்துகென்று சில வாய்ப்புகளுக்கான ஒரு பட்டியலில் ஆட்டோ ரிக்ஷாக்களையும் இணைத்துள்ளது.
இதில் அவற்றின் சரியான வழித்தடம் மற்றும் கட்டணம் போன்றவற்றை கூகுள் டெல்லி போக்குவரத்துக் காவல்துறையிடம் பெற்று அதன்படியே பயணிகளுக்கு இது வழிகாட்ட உதவுகிறது. இந்த மாதியானவை சேவைகள்  பிற முக்கிய நகரங்களிலும் விரைவில்  அமலுக்கு வருகிறது என்று கூகுள் தெரிவித்துள்ளது.

Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago