மத்திய நீர் ஆணையம் வெள்ள அபாயம் பற்றி 3 நாட்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுப்பது தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. வெள்ள அபாயம் குறித்து, தற்போது ஒரு நாளைக்கு முன்பாக மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெள்ள அபாயத்தை 3 நாட்களுக்கு முன்னரே கண்டறிந்து, எச்சரிக்கும் வகையில், மத்திய நீர் ஆணையம் கூகுள் நிறுவனத்துன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் புவியியல் அமைப்பு சார்ந்த நவீன தொழில்நுட்பங்களை கூகுள் நிறுவனம் வழங்கயிருக்கிறது. இந்தாண்டு சோதனை அடிப்படையில் இந்த கணிப்புகள் நடத்தப்பட இருக்கின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த வாரம் திங்கள் அன்று தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது.…
துபாய் : நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்டவர். 2000த்தின் தொடக்கத்தில் ரேஸிங்கில் கலந்து கொண்ட…
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…