மகாராஷ்டிராவில் ஒரு தம்பதி தங்கள் குழந்தைக்கான பெயரை தேர்வு செய்ய வாக்கெடுப்பையே நடத்தியுள்ளது. கோண்டியா (( Gondia )) நகரைச் சேர்ந்த அந்த தம்பதி, ஏப்ரல் 5-ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு ஜாதகப்படி ஒய் என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை சூட்ட முடிவெடுத்தது.
யுவான், யஷ், யோவிக் என்ற 3 பேரை தேர்வு செய்து, இவற்றில் எந்தப் பெயரை குழந்தைக்கு சூட்டுவதென வாக்கெடுப்பை நடத்தியது. 3 பெயர்கள் அச்சடித்த வாக்குச்சீட்டு, வாக்குப்பெட்டி என தேர்தலுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெயர் சூட்டு விழாவுக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்கள் என 149 பேர் வாக்களித்தனர்.
இதில் 92 வாக்குப் பெற்ற யுவான் என்ற பெயரை, அந்த தம்பதி தங்கள் குழந்தைக்கு சூட்டி மகிழ்ந்தனர்.
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…
சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. பெரியார் குறித்து…
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…