மராட்டியத்தில் விவசாயி ஒருவரால் தாக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தியது குறித்து விளக்கமளிக்குமாறு அம்மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த வாரம் ஜல்கானில் தமது கிணற்றில் குளித்ததாகக் கூறி ஆடைகளற்ற நிலையில் இரு சிறுவர்களை விவசாயி ஒருவர் கடுமையாகத் தாக்கினார்.
சட்ட விதிகளின் படி, பாதிக்கப்பட்ட சிறுவர்களின் அடையாளத்தை, வெளியிடக் கூடாது என்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது டிவிட்டரில் சிறுவர்களின் முகத்தை மறைக்காமல் அவர்கள் தாக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டார். இதுகுறித்து 10 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு ராகுல் காந்திக்கு மராட்டிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 9 வீரர்கள் பலியாகினர். பிஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு ரோந்து…
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…