குளிர்கால கூட்டத்தொடர் தாமதத்திற்கு காரணம் சொல்லும் பாஜக

Default Image

வருடந்தோறும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு பின்னர் தொடங்க வேண்டும். ஆனால் இந்த வருடத்துக்கான குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க எந்த நடவடிக்கையும் ஆளும் பாஜக அரசு எடுத்ததாக தெரியவில்லை.

 

 

ஏனென்றால் இந்த வருடம் போர் விமாங்கள் வாங்கியதில் ஊழல், ஜிஎஸ்டி பிரச்சனை, பணமதிப்பிழப்பு போன்ற பிரச்சனைகள் பற்றி எதிர்கட்சிகள் வாதம் செயாகூடும் என்பதாலோ என்னவோ குளிர்கால கூட்டத்தொடர் தொடங்காமல் இருக்கிறது என தெரிகிறது. ஆனால் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்காமல் இருப்பதற்கு குஜராத் தேர்தலை காரணம் சொல்லி தள்ளி போடுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்