குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நாளை மறுநாள் சென்னை வருகை !

Default Image

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நாளை மறுநாள் சென்னை வருகிறார்.
பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் ,சினிமா துறையையை சார்ந்தவர்களும் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நாளை மறுநாள் சென்னை வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்